ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய தந்தை பெரியார் குறித்தான பேச்சுப் போட்டியில் ஈரோட்டில் ஈங்கூர் பகுதியிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியில் முதலாமாண்டு தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவி நிதர்ஷனா, முதல் பரிசு வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்துஸ்தான் கல்லூரி மாணவி மாவட்ட அளவில் முதல் பரிசு...
September 14, 2023
0
Tags