இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அமரர் ரா. ராம்கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்தை என்.நல்லசிவம் அவர்கள் திறந்து வைத்தார்.
September 04, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழகம் சார்பில், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அமரர் வ.க.ராமராசன் அவர்களின் மகனும் முன்னாள் உக்கரம் ஊராட்சி மன்ற தலைவரும், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளருமான அமரர் ரா.ராம்கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்தை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் திறந்து வைத்தார்.