இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வித்யாலயா பள்ளியின் தாளாளர் கீதா ரவீந்திரன், மருத்துவர் ரவீந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏத்தி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில் குமார், பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ரம்யா முருகன், தடபள்ளி கிராம அரக்கன் கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி, திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் குறிஞ்சி என் சேகர், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மணிகண்ட பிரபு, பொன்மணி மெடிக்கல்ஸ் கார்த்தி, பாஜக கிழக்கு மண்டல தலைவர் மகாலிங்க ராமசாமி, வி. என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், டாக்டர் சித்ரா கணேசன் மற்றும் ஆயிரக்கணக்கான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கொட்டும் மலையிலும் வெகு சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.