உடன் மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் அலி, செய்தி தொடர்பாளர் பைசலகமது, மாநகரச் செயலாளர் அம்ஜத் கான், தொகுதி செயலாளர் சண்முகம், கே கே மூர்த்தி, மாநிலத் துணைச் செயலாளர் ஆல்டரின், மாவட்ட அமைப்பாளர்கள் பால்ராஜ், ஆனந்தன், கதிரவன், தன விஜயன், எலைட் குப்புசாமி, சரவணன், மூத்த நிர்வாகி ரஞ்சித், மகளிர் அணி ரேவதி, அழகுமணி, சத்யா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
September 19, 2023
0
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். எம். சாதிக் அவர்கள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Tags