பவானி தெற்கு ஒன்றிய கவுந்தப்பாடி ஊராட்சி பொம்மன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 16.09.2023 அன்று மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஓ. என். சுதாகர் அவர்கள், மற்றும் ஒன்றிய கழக செயலாளர் கே.பி.துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் C.வெற்றிநிதி அவர்கள், தொகுதி அமைப்பாளர் டாக்டர் A.சந்தோஷ்குமரன் அவர்கள், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் என்.சத்யமூர்த்தி அவர்கள் மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.