இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் செந்தில்நாதன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ. முருகன் அவர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர் எஸ். எஸ். வெள்ளிங்கிரி அவர்கள், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் K. C. மூர்த்தி அவர்கள், ஒன்றிய பொருளாளர் சண்முகம் அவர்கள், பேரூர் கழகச் செயலாளர் மற்றும் தலைவர் அன்பரசு அவர்கள், அயலூர் பாலசுப்பிரமணியம், விஜயகுமார், கண்ணன், கொளப்பலூர் கண்ணன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அயளுர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது...
September 13, 2023
0
மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அயளுர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மாவட்ட கழகச் செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.