ஈரோடு வடக்கு மாவட்டம், தாளவாடி கிழக்கு ஒன்றிய தலமலை ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மேலும் பயணாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை கழக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு ஆ.ராசா அவர்கள் வழங்கினார்.
உடன் அனைத்து அரசு துறைகளின் அதிகாரிகள், மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் நாகராஜ் அவர்கள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தூர் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.