சவுண்டபூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் கணபதிபாளையம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
September 15, 2023
0
சவுண்டபூர் ஊராட்சி கணபதிபாளையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் S. A. முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags