விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது...
September 20, 2023
0
கலங்கிய கிராமத்துக்கு உட்பட்ட பாரதி நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கொட்டும் மழை என்னும் பாராமல் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ஆட்டம் போட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினர்.
Tags