அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை...
September 17, 2023
0
ஈரோட்டில் அண்ணா 115- பிறந்த நாளை யொட்டி பெரியார் நகரில் அவரது படத்திற்கு பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 3-மண்டல தலைவர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags