அருகில் துணை வட்டாட்சியர் விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோபியில் தன்னார்வலர்களை பாராட்டி, வருவாய் வட்டாட்சியர் உத்தரசாமி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்...
September 28, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் மகளிர் உரிமை காக்கும் திட்டத்திற்கு உதவிய தன்னார்வலர்களை பாராட்டி, வருவாய் வட்டாட்சியர் உத்தரசாமி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.