ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் அவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவ மாணவியர் பாரதியார் பற்றிய உரையாற்றினார்.
ஈங்கூர் இந்துஸ்தானில் பாரதியார் நினைவு தினம்...
September 12, 2023
0
Tags