கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்து வந்த திரு செந்தில்குமார் அவர்கள் பதவி உயர்வு பெற்று பொள்ளாச்சி வால்பாறையில் சுகாதார அலுவலராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஆணையாளர் சசிகலா, சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, பன்னீர்செல்வம், மற்றும் நகராட்சி பொறியாளர் கோபி நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் பத்திரிக்கை நண்பர்களும், நகராட்சி சுகாதார கண்காணிப்பாளர்களும், தூய்மை பணியாளர்களும் மற்றும் ஏளரமான நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.