கோபி சட்டமன்றத் தொகுதி, பாரியூர் ஊராட்சியில் புதிய மின்வாகனத்தை பயன்பாட்டிற்காக சாதனைச் செம்மல் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் அவர்களிடம் ஒப்படைத்தார்.
கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் புதிய மின்வாகனத்தை பயன்பாட்டிற்காக ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்தார்...
September 19, 2023
0