உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி அவர்களின் இல்ல திருமண விழா...
nammaerode24x7tamilnewsSeptember 18, 2023
0
இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் புதிய திட்டங்கள் செயலாக்கம் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி அவர்களின் இல்ல
திருமணவிழாவில் கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ. முருகன் அவர்கள் மற்றும் மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்...