திமுக விவசாய அணி தலைவர், துனை தலைவர், மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமன அறிவிப்பு முரசொலி நாளிதழில் அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்களை மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் 19.09.2023 நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.