அருகில் காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
காசிபாளையம் பேரூராட்சியில் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ...
October 06, 2023
0
கோபிசெட்டிபாளையம் அருகே டி என் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காசிபாளையம் பேரூராட்சியில் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.