கோபிசெட்டிபாளையம் பத்திரகாளி அம்மன் தசரா குழு சார்பாக முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு தெய்வ வேடமணிந்து புறப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி கோபி முத்தாரம்மன் கோயில் தர்மகர்த்தா பொன்துறை ராஜதுரை, பூசாரி சுந்தர்ராஜன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மாறுவேடம் அணிந்து தங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முத்தார அம்மனை தரிசிக்க குலசேகரப்பட்டினம் சென்றனர்.