கி.வீரமணி அவர்களை, என்.நல்லசிவம் அவர்கள் நேரில் சந்தித்தார்...
November 02, 2023
0
கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த திராவிட கழக தலைவர் ஆசிரியர் ஐயா கி.வீரமணி அவர்களை, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.