கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ் தங்கமணி, சீனிவாசன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் எஸ் பூபதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.