கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி தலைவர் சி. சுகுணா தேவி சிதம்பரம் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் ஆர். பரமசிவம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் யுரோகா தனசேகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெகநாதன், பி. ராதிகா, ஜெ.சபீனா, என். சுபத்ரா, எ.சங்கர் குமார், எஸ்.ஏ.சரவணன், கே. சாரதா, எல். சுமதி, கே. ஈஸ்வரன், டி. கோபிநாத், எஸ். பழனியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் எஸ். முருகானந்தம் அவர்கள் நன்றி கூறினார்.