ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன், பேராசிரியர்கள், ஆசிரியர் இல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து
கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்கள் நமது பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ்ந்தனர்.