ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள் தலைமையில்,
கோபி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஓபி மாரியப்பன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் ஆகியோர் முன்னிலையில்,
முன்னாள் மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் தேவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற தொடர் கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு விழா அழுக்குளி ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வில், கழக பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி, கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் கழகசெயலாளர் அன்பரசு அவர்கள், மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், பேரூர் கழகச் செயலாளர் கவேசுவேலவன்,
ஒன்றிய கழகச் செயலாளர் சத்தியமூர்த்தி அவர்கள்,
கோபி நகர மன்ற தலைவர், நகரக் கழகச் செயலாளர் நாகராஜன்,
ஒன்றிய துணைச் செயலாளர் கே சி மூர்த்தி, CS கோதண்டபாணி, அமராவதி, நாராயணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் செந்தில் குமார், ஜூனாயத், அயலூர் பாலுஃ விஜயகுமார் மற்றும் கழக முன்னோடிகள், கிரிக்கெட் வீரர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.