இந்த நிகழ்வு மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் நகரச் செயலாளர்கள்
டோனி V.பிரதீப்குமார், B.கமாலுதீன்,
கோபி ஒன்றிய செயலாளர்கள்
K.G.சரவணன், V.R.பழனிச்சாமி, V.A.கணேஷ்குமார்,
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் R.கல்யாணசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் S.கலையரசி, மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர் S.விஜயராஜ்,
கோபி ஒன்றிய நற்பணி இயக்க அணி அமைப்பாளர் K.வேலுச்சாமி,
கலிங்கியம் ஊராட்சி செயலாளர்
சோபன் பாபு, மாவட்ட தொழில் முனைவோர் அணி மணி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.