தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைப்படி, ஈரோடு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பண்பாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. வின் கோபி தெற்கு ஒன்றிய கழக செயல் வீரர்கள் கூட்டமானது மொடச்சசூர் ஊராட்சியில் வேட்டைக்காரன் கோயில் சமுதாய கூடத்தில் அவைத் தலைவர் ஒ.பி.மாரியப்பன் அவர்கள் தலைமையில்,
கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர்
எஸ்.ஏ.முருகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக மற்றும் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.