- செய்தியாளர் இராமச்சந்திரன்
பூந்துறை சேமூர் பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம் ...
November 02, 2023
0
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பூந்துறை சேமூர் பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம், தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் nadi நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.