நஞ்சை ஊத்துக்குளியில் கிராம சபை கூட்டம்...
November 02, 2023
0
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளியில் கிராம சபை கூட்டம் தலைவர் சுகுணாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பரமசிவம், ஊராட்சி செயலாளர் எஸ். முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags