சனிப்பெயர்ச்சி நவக்கோள் வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு 1008 சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நவக்கிரகங்களுக்கு பால், தயிர், இளநீர் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதேபோல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குப்புசாமி மற்றும் காலனி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.