கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்வதையொட்டி, ஈரோடு கள்ளுகடைமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில்
சனிபகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சனிப்பெயர்ச்சி மகா யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வெங்கடேசன் செய்திருந்தார்.