ஈரோட்டில் கடந்த 17.12.2023 ஞாயிறன்று ஜெய் ஷட்டில் கிளப் சார்பாக ஈரோடு ரயில்வே காலனி கிரவுண்டில் ஷட்டில்காக் (shuttlecock) டோர்னமெண்ட் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஈரோட்டிலுள்ள ஷட்டில்காக் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இப்போட்டிகளில் தேவ் ரபீக், மோகன், விஜய், கண்ணன், மணி நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில்
சாமிநாதன் - அரவிந்தன் அணி முதல் பரிசை வென்றது.
சத்யா - சாதிக் அணி இரண்டாம் பரிசையும்,
சங்கர் - ஏகா அணி மூன்றாம் பரிசையும் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
முசா ராஜா மற்றும்
டேனியல் தாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.