Type Here to Get Search Results !

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு K.ரவிச்சந்திரன் ரூ.1,00,000/- மாநாட்டு நிதியாக வழங்கினார்.

கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகம் சார்பில்  பேரூர் கழக செயலாளர், பேரூராட்சித் தலைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள்
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு  ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களிடம் மாநாட்டு நிதியாக ரூ.1,00,000/- வழங்கினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.