பவானி நகராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்...
December 21, 2023
0
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் 20.12.2023 நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் அவர்கள் பொது மக்களிடையே மனுக்களை பெற்றார். இதில் துணைத் தலைவர் சி. மணி, வார்டு கவுன்சிலர்கள் வடிவேல், மோகன்ராஜ், சிவக்குமார், கார்த்திகேயன், சந்தோஷ் குமார், சந்திரா, சாரதா, சுப்பிரமணி, விஜய், ஆனந்த், பாக்கியராஜ், தங்கமணி, திலகவதி மற்றும் வருவாய் வட்டாட்சியர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags