இதில் துணை மேயர் செல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் மோகன் குமார், வனிதா மணி, துணைச் செயல் பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.
ஈரோடு, இரண்டாவது மண்டலத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு மனுக்கள் வாங்கும் முகாம்...
December 21, 2023
0
ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் 20.12.2023 நேற்று மண்டல தலைவர் காட்டுசுப்பு (எ) சுப்பிரமணி அவர்களின் தலைமையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு மனுக்கள் வாங்கும் முகாம் நடைபெற்றது.
Tags