இதில், பேராடு தலைவர் கிட்டான், துணைத்தலைவர் மேகனா சக்திவேல் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பேரோடு ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மக்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது...
December 21, 2023
0
ஈரோடு மாவட்டத்தில் பேரோடு ஊராட்சியில் 20.12.2023 நேற்று நடைபெற்ற மக்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.