இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ், யூனியன் ஆறாவது வார்டு கவுன்சிலர் சௌந்தரவல்லி வேலுச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி. சரஸ்வதி, சுசீலா மற்றும் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஜி. சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் மனு பெரும் சிறப்பு முகாம்...
December 23, 2023
0
ஈரோடு மாவட்டம், பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மோகனப்பிரியா சின்னசாமி தலைமையில் மக்களுடன் முதல்வர் மனு பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
Tags