நல்லாம்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு மனுக்கள் பெரும் முகாம்...
nammaerode24x7tamilnewsDecember 23, 2023
0
ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் துணைத் தலைவர் தா. விஜயகுமார், செயல் அலுவலர் தேவநாதன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே மனுக்கள் பெற்றனர்.
மேலும், முகாமில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.