இதில் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி, பகுதி செயலாளர் பொ. ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் ஜெயந்தி, ராமச்சந்திரன், புவனேஸ்வரி பாலசுந்தரம், பழனியப்பா செந்தில், தீபலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் பாலசுந்தரம் மற்றும் ஈரோடு மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பொது மக்களிடையே மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு மனு வாங்கும் முகாம்...
December 23, 2023
0
ஈரோடு மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு மனு வாங்கும் முகாம் நடைபெற்றது.
Tags