இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில்,
வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, கழக நிர்வாகிகள் ஒன்றிய, நகரம், பேரூராட்சி, கழக செயலாளர், சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.