கழக துணை பொதுச் செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்
பவானிசாகர் தேர்வுநிலை பேரூராட்சி 3-வது அவென்யூவில் புதிய சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் பேரூராட்சி தலைவர் T.A.மோகன் அவர்கள், துணைத் தலைவர் வைகுந்தன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.