நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள் எம்பி சத்திய பாமா, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பண்ணாரி, மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், கோபி கிழக்கு ஒன்றிய தலைவர் வேலுமணி, வெள்ளாள பாளையம் ஊராட்சி தலைவர் சத்தியபாமா, முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர் திவ்யா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.