ஈரோடு வடக்கு மாவட்டம் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் இரா.தமிழ்மணி, பார்.இளங்கோவன், பா.அருண்குமார் மற்றும் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்கள் ஆலோசனை வழங்கினர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய, நகரம், பேரூர், கழகச் செயலாளர்கள் சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.