கழக துணை பொதுச் செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் தலைமையில்,
வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்,
ஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி மேற்கு ஒன்றியத்தில் 08.12.2023 அன்று பல்வேறு மாற்று கட்சிகளை சார்ந்த தோழர்கள் தி.மு.க. வில் இணைந்தனர்.
உடன் ஒன்றிய கழகச் செயலாளர் சிவண்ணா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.