கழக துணை பொதுச் செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள்,
வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியத்தில் முடுக்கன்துறை
ஊராட்சிமன்றத் தலைவர் ராம்தாய் அவர்களின் தாயார் அண்மையில் இயற்கை எய்திய செய்தியறிந்து 07.12.2023 நேற்று அவரது இல்லம் சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.