மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு குறு, சிறுதொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் , மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
December 09, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு. க .ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, பரணி புதூர் ஆகிய பகுதிகளில் மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு