இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 2000 பிசியோதெரபி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வித்துறை, விளையாட்டுத்துறை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் வெவ்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் ஒத்த குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் பிசியோதெரபி கல்லூரி அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.