"மேற்கண்ட பெயர் தெரியாத நபர் உடல் நலக்குறைவாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் சுற்றி திரிந்து இருந்தவர்.
11.01.2024 இன்று மயக்க நிலையில் இருந்தவரை பொதுமக்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்துவிட்டார் என்றும் பிரேதத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் உறவினர்கள் யாரேனும் இருப்பின் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு 9498101230
தொடர்பு கொள்ளவும்" என ஈரோடு தலைமை மருத்துவமனை காவல் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.