இதனையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் ஊராட்சியில் அவ்வையார் பாளையம் நியாய விலை கடையில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஏ எம் காளீஸ்வரன், நாச்சிமுத்து, ராஜா, பிரபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.