வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை, நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி வாசவி கிளப் உறுப்பினர்கள், சங்ககிரி செட்டியார் ஜவுளி கடை உரிமையாளர் மற்றும் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சௌந்தரராஜன், நிருபன் சக்ரவர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.