ஈரோடு டிஸ்ட்ரிக்ட் லெவல் பீச் (Beach) வாலிபால் போட்டி இந்துஸ்தான் கலைக் கல்லூரி கல்லூரியில் (28.09.2024) நடைபெற்றது.
அதில் ஈரோடு காலேஜ் ஆப் லாக் அணியும் மற்றும் ஹிந்துஸ்தான் கலை கல்லூரி அணியும் வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்துஸ்தான் கலை கல்லூரி முதல்வர் ராமன் மற்றும் அமைப்பாளரான பிரதீப் என். எம் பரிசு மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தனர்.