Type Here to Get Search Results !

ஈரோடு, மருத்துவத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  அவர்கள் இன்று (27.09.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மருத்துவத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில்,

2022 - 2023 ஆம் ஆண்டில் குடும்ப நலத்துறையின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.